தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் 2017ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் தேர்தல் சுற்றுநிருபங்களில் கோரப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மேலும்

எகிப்து பாடகி ஷாய்மா அகமது, மியூசிக் வீடியோ ஒன்றில் அநாகரிகமாக வாழைப்பழம் சாப்பிடுவது போல நடித்ததால் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மேலும்

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் வைத்தியசாலை ஒன்றிலிருந்து பரீட்சையை எழுதியுள்ளார்.இவர் நேற்றைய தினம் இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்

மோதரை பொலிஸ் பிரிவில் 227 ஜோன் பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றுக்கு திரும்பும் வழியில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும்

ரெயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.பயணிகளின் வசதி கருதி இன்று காலை சில அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. மேலும்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகின்றது இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் , ஒருநாள் மேலும்

2017 இன் முதல் ஆறு மாதங்களில் நடத்திய அண்மைய அளவீட்டின் அறிக்கையை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இலங்கையின் 5 தொடக்கம் 69 வரையான வயதுப்பிரிவுகளுக்கிடையில் கணனி எழுத்தறிவானது மேலும்

தொடர்ச்­சி­யாக அழு­து­கொண்­டிருந்த, பிறந்து 11 நாள்­க­ளே­யான குழந்தை நேற்று அதி­காலை உயி­ரி­ழந்­தான் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.கைவேலி புதுக்­கு­டி­யி­ருப்­பைச் சேர்ந்த ரிவா­னந்­தன் வவி­சன் என்ற குழந்­தையே உயி­ரி­ழந்­தான்.மேலும்

டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும்

ஆறு நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.அரச தலைவா் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடை முழுமையாக அமல்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மேலும்

திரையுலகில் பிரபல நடிகர்களின் மரணங்கள் அவர்களது ரசிகர்களுக்கு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்நிலையில் தற்போது ஹிந்தியில் பிரபல நடிகர் மரணம் மிக பெரிய இழப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.மேலும்

இந்தோனேசியாவின், அகுன்ங் மலைப்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புக் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது.  சுற்றுலாத்துறையினர் அதிகமாக கூடும் பாலி தீவு வெறிச்சோடிப் போய்க் காணப்படுகின்றது.மேலும்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா  என்ற பெயர் பலகை ஒன்று நாட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.மேலும் 

கனடா-சென்ட்.ஜோன்சில் மருந்து கடையொன்றிற்கு சென்ற பெண் ஒருவருக்கு மறக்க முடியாத அனுபவம் சனிக்கிழமை ஏற்பட்டுள்ளது. மேலும் 

நாட்டின் மொத்த சனத்தொகையில் பத்து லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் கிடையாது என தேசிய ஆட்பதிவு திணைக்களம் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.மேலும்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சகோதரிக்கு அமெரிக்க விமானத்தில் பயணி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும்

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு வரி இல்லாத பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாய்பை இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது.மேலும் 

ஆறு மாவட்­டங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்ட மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்­கையை தொடர்ந்தும் நீடிக்க தேசிய கட்­டட ஆய்வு மையம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.மேலும்

(IBC தமிழ்) ஊவா பரணகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஹாட்டப்பிட்டிய தோட்டப்பகுதியில் பாரிய குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மேலும்

(globaltamilnews)பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸூடன் தொலைபேசியில் உரையாடிய அமைச்சர்கள்  மேலும்

(canadamirror)பூமி தவிர்த்து அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய இடம் பற்றிய தேடல் தொடருகிறது. மேலும்

(அததெரண தமிழ்வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது தப்பிச் சென்ற ஆவா குழுவின் பிரதான சந்தேக நபர் மேலும்

(தமிழ் ஈ நியூஸ்) குருநாகல் பொல்பெத்திகம பகுதியில் பெண் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும்

(JVP News) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எவ்வாறு சட்டத்தரணியானார் என சர்வதேச வர்த்தக ராஜாங்க அமைச்சர் சுஜீவ மேலும்

(தமிழ் ஈ நியூஸ்) கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பிற்காலத்தில் தண்ணீரால் மூழ்கப் போகும் நகரம் பற்றி  நாசா மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழ் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. மேலும்