தொடர்ச்­சி­யாக அழு­து­கொண்­டிருந்த, பிறந்து 11 நாள்­க­ளே­யான குழந்தை நேற்று அதி­காலை உயி­ரி­ழந்­தான் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.கைவேலி புதுக்­கு­டி­யி­ருப்­பைச் சேர்ந்த ரிவா­னந்­தன் வவி­சன் என்ற குழந்­தையே உயி­ரி­ழந்­தான்.மேலும்

டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும்

ஆறு நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.அரச தலைவா் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடை முழுமையாக அமல்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மேலும்

திரையுலகில் பிரபல நடிகர்களின் மரணங்கள் அவர்களது ரசிகர்களுக்கு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்நிலையில் தற்போது ஹிந்தியில் பிரபல நடிகர் மரணம் மிக பெரிய இழப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.மேலும்

இந்தோனேசியாவின், அகுன்ங் மலைப்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புக் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது.  சுற்றுலாத்துறையினர் அதிகமாக கூடும் பாலி தீவு வெறிச்சோடிப் போய்க் காணப்படுகின்றது.மேலும்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா  என்ற பெயர் பலகை ஒன்று நாட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.மேலும்