மும்பை சேர்ந்த சந்தேஷ் என்பவரின் மகன் ரத்த புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக போராடும் 3.5 வயது மகனை மேலும்

இந்தியா மற்றும் இலங்கை நடுவே ராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு அடியில் பாலம் இருப்பது உண்மையா, பொய்யா என்ற விவாதத்திற்கு அமெரிக்க டிவி சேனல் மேலும்

பாலி­யல் தவறு செய்­யும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஆண்மை நீக்க செய்­ய­ வேண்­டும் என்று சபை­யில் நேற்­றுக் கொந்­த­ளித்­தார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ­ மேலும்

நாளை அதிகாலை தொடக்கம் வழமையான நேரஅட்டவணைக்கு அமைவாக ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்தார்.மேலும்

 

தேசிய கல்வி நிறுவகத்தின் வழிகாட்டலில் கல்வி பொது தராதர உயர் தரத்திற்கான தொடர்பாடல் மற்றும் ஊடக பயிற்சிக்கான புதிய பாடத்திட்டத்தை இரத்து செய்ய கல்வி அமைச்சு மேலும்

உலகின் சிறந்த கட்டடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள கட்டடமும் தெரிவாகி உள்ளது.
பிரித்தானிய நிறுவனம் ஒன்றினால் 2018ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த கட்டடங்களின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மேலும்

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா மூன்றாவது முறையாக மேலும்

அவுஸ்திரேலியாவில் சுமார் எட்டு வருடங்களாக அடிமைப்படுத்தப்பட்ட இந்திய பெண் ஒருவர் அந்நாட்டு காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.மேலும்

ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பிற்கு எதிரான பாலியல் குற்ற்ச்சாட்டுக்களை அமெரிக்க காங்கிரஸ் விசாரணைக்குழு பிரத்தியேகமாக விசாரணை செய்ய வேண்டும் என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 54 பெண் உறுப்பினர்கள் காங்கிரஸ் மேலும்

தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது.மேலும்

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட ஏழ்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும்

தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் 2017ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் தேர்தல் சுற்றுநிருபங்களில் கோரப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மேலும்

எகிப்து பாடகி ஷாய்மா அகமது, மியூசிக் வீடியோ ஒன்றில் அநாகரிகமாக வாழைப்பழம் சாப்பிடுவது போல நடித்ததால் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மேலும்

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் வைத்தியசாலை ஒன்றிலிருந்து பரீட்சையை எழுதியுள்ளார்.இவர் நேற்றைய தினம் இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்

மோதரை பொலிஸ் பிரிவில் 227 ஜோன் பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றுக்கு திரும்பும் வழியில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும்

ரெயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.பயணிகளின் வசதி கருதி இன்று காலை சில அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. மேலும்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகின்றது இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் , ஒருநாள் மேலும்

2017 இன் முதல் ஆறு மாதங்களில் நடத்திய அண்மைய அளவீட்டின் அறிக்கையை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இலங்கையின் 5 தொடக்கம் 69 வரையான வயதுப்பிரிவுகளுக்கிடையில் கணனி எழுத்தறிவானது மேலும்

தொடர்ச்­சி­யாக அழு­து­கொண்­டிருந்த, பிறந்து 11 நாள்­க­ளே­யான குழந்தை நேற்று அதி­காலை உயி­ரி­ழந்­தான் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.கைவேலி புதுக்­கு­டி­யி­ருப்­பைச் சேர்ந்த ரிவா­னந்­தன் வவி­சன் என்ற குழந்­தையே உயி­ரி­ழந்­தான்.மேலும்

டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும்

ஆறு நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.அரச தலைவா் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடை முழுமையாக அமல்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மேலும்

திரையுலகில் பிரபல நடிகர்களின் மரணங்கள் அவர்களது ரசிகர்களுக்கு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்நிலையில் தற்போது ஹிந்தியில் பிரபல நடிகர் மரணம் மிக பெரிய இழப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.மேலும்

இந்தோனேசியாவின், அகுன்ங் மலைப்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புக் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது.  சுற்றுலாத்துறையினர் அதிகமாக கூடும் பாலி தீவு வெறிச்சோடிப் போய்க் காணப்படுகின்றது.மேலும்